மஞ்சம்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!

Classic

திருச்சி மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உற்சாகமாக நடைபெற்றது. மஞ்சம்பட்டியில்  உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

News Counter: 
100
Loading...

vinoth