அய்யம்பட்டியில் உற்சாகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!

share on:
Classic

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

482 ஜல்லிக்கட்டு காளைகள், 294 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர். வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர். இதனை அங்கு கூடி இருந்தவர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

News Counter: 
100
Loading...

vinoth