ஜப்பானில் நீடிக்கும் கனமழை..மக்கள் இடம்பெயர உத்தரவு..!

share on:
Classic

ஜப்பான் தென்மேற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால் அங்கு பல்வேறு பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சியளித்து வரும் நிலையில், நாளை மழை தீவிரமாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதோடு மண் சரிவு ஏற்படும் எனவும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயரச் செய்யும் படியும் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து 6 லட்சம் பேரை இடம்பெயரச் செய்யும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind