செவ்வாய் கிரகத்திற்கு ரோவர் அனுப்ப ஜப்பான் முயற்சி

share on:
Classic

ஜெர்மனி மற்றும் பிரான்ஸின் உதவியுடன் செவ்வாய் கிரகத்திற்கு ரோவர் அனுப்ப ஜப்பான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் நிலவுகளான போபோஸ் (Phobos)மற்றும் டீமோஸுக்கு (Deimos) ஒரு ரோவரை அனுப்ப ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாக்ஸா (JAXA)ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் விண்வெளி ஏஜென்சிகளுடன் கை கோர்த்துள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், சூரிய மண்டலத்திற்கு அனுப்பப்பட்ட முதல் ரோவர் என்ற பெருமையை இது பெரும். 2024-ஆம் ஆண்டுக்கான செவ்வாய் மூன்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் (MMX)திட்டத்தை ஜாக்ஸா தொடங்க இலக்கு வைத்துள்தாக தகவல் வெளியாகியுள்ளது.   
 

News Counter: 
100
Loading...

udhaya