ஜெயலலிதா படம் உடைப்பு - அதிமுகவினர் சாலைமறியல்

share on:
Classic

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலைய வளாகத்தில்  அதிமுகவினர் சார்பில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து   மர்ம நபர்கள்  சிலர் ஜெயலலிதாவின் படத்தை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் சேதப்படுத்திய மர்மநபர்களை உடனடியாக கைதுசெய்யகோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News Counter: 
100
Loading...

sasikanth