ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை

share on:
Classic

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கான பணிகளை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தீவிரப்படுத்தியுள்ளார்.

 ஆணையம் அமைக்கப்பட்டு 13 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் 118 பேரிடம் விசாரணையை முடித்துள்ளது. 

அடுத்த கட்ட விசாரணைக்காக மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விரைவில் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind