நாடு முழுவதும் விற்பனையை தொடங்கியது ஜீப் காம்பஸ்..!

share on:
Classic

ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் விற்பனை நாடு முழுவதும் தொடங்கியது.    

ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (FCA) இந்தியா ரூ. 26.8 லட்சம் விலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் ஆல் வீல் டிரைவ் மாடலின் விற்பனையை  தொடங்கியது. ஆஃப்-ரோடிங் திறனில் ஆட்டோ, பனி, சதுப்பு நிலம் மற்றும் மணல் போன்ற செலக்‌ஷன் வசதிகள் உள்ளன. நம்முடைய பயனத்திற்கு ஏற்றவாறு ஆஃப்-ரோடிங் திறனை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.  2-லிட்டர் டர்போடீசல் இஞ்சின் மூலம் 170 ஹார்ஸ் பவர் (horse power (HP)) மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ஜீப் காம்பஸ் செயல்படும் திறன் கொண்டது. ஜீப் காம்பஸின் ஆரம்ப விலையை ரூ .15.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 

News Counter: 
100
Loading...

udhaya