ஜெட் ஏர்வேஸின் திவால் நடவடிக்கைகள் தொடக்கம்

share on:
Classic

கடனில் சிக்கி திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 

கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் சேவையை நிறுத்தியது. கடன் தொகை செலுத்தப்படாததால், கடன் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கி குழு, தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் திவால் நடவடிக்கைக்காக மனு தாக்கல் செய்தது. இதனை தீர்ப்பாயம் ஏற்றதையடுத்து திவால் நடவடிக்கைகள் தொடக்கப்பட்டுவிட்டதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கூறியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind