ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் நடத்தகோரி ஊழியர்கள் போராட்டம்..!

share on:
Classic

மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மும்பை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முன்னாள் தலைவர் நரேஷ்கோயல் வரும் 10 ஆம் தேதிக்குள் ஒரு தனியார் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு முதலீடு செய்யும் அல்லது அந்த நிறுவனமே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் 250 கோடி ரூபாய் நிதியாக தனது சொந்த கணக்கில் இருந்து வழங்கினார். 

வரும் மே 10 ஆம் தேதிக்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் , ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மும்பை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அரசாங்கள் தங்கள் கண்ணீரை துடைக்க முன் வரவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind