வரலாறு காணத அளவிற்கு சரிந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள்..!!

share on:
Classic

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வருகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியின் காரணமாக, ஜெட் ஏர்வேஸின் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 23.2 சதவீதம் சரிந்துள்ளது. இதையெடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 22,000 ஊழியர்கள் வேலையிழந்து, அவர்களிம் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. அதில் 100 விமானிகளுக்கும், 400 பணியாளர்களுக்கும் வேலை வழங்கியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan