ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து..!

share on:
Classic

கடன் சுமையால் தவித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது அனைத்து சேவைகளையும் தற்காரிலகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. 

சுமார் 8000 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமானிகளுக்கு உதியம் வழங்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் விமானிகளுடன் நடத்ப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து அதன் வெளிநாடு சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து சேவைகளையும் நிறுத்திக்கொள்வதாக ஜெட் ஆர்வேஸ் அறிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind