"ஜே.கே.ரித்தீஷ் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு" - பாரதிராஜா

share on:
Classic

ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'ஜே கே ரித்தீஷ் மறைவால் தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன், அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக கருதுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan