மாரடைப்பால் ஜேகே ரித்திஷ் காலமானார்..!!

share on:
Classic

நடிகரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜேகே ரித்தீஷ் மாரடைப்பல் காலமானார். அவருக்கு வயது 46.

ஜேகே ரித்திஷ் மாரடைபால் காலமானார். சின்னபுள்ள படத்தில் அறிமுகமாகி பல்வேறு திரைபடத்தில் நடித்துள்ளார். இறுதியாக எல்கேஜி திரைப்படத்தில் நடித்தார். முதன் முதலில் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் கானல் நீர் என்ற படத்தில் நடித்தார். இவரது இரண்டாவது படமாக நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து நாயகன் என்ற படத்தில் நடித்தார்.2009 மக்களவை தேர்தலில்  திமுக சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தற்போது ராமநாதபுரம் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் 1973 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த இவர் ராமேஸ்வரத்திற்கு 1976 ஆம் ஆண்டு குடிபெயர்ந்தார். ராம நாதபுரத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்த இவர் அரசியலிலும் கலைத்துறையிலும் சிறந்து விளங்கினார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan