ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் ஷாம்பூக்கு தடை..!

share on:
Classic

ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் ஷாம்பூ விற்பனைக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் தடை விதித்துள்ளது.

ஜான்சன் குழந்தைகள் ஷாம்பூ மீது புகார் எழுந்தையடுத்து ராஜஸ்தானில் அதன் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ஆப்செட்டாஸ், கார்சினோஜெனிக் உள்ளிட்ட ரசாயனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த ஷாம்பூ விற்பனைக்கு உடனடியாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், கடைகளில் வைக்கப்பட்டுள்ள ஷாம்பூக்களையும் பறிமுதல் செய்யவும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan