உலக கிரிக்கெட்டின் அடுத்த தோனி ’ஜாஸ் பட்லர்’- ஜஸ்டின் லாங்கர்

share on:
Classic

உலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியா வீரர் மகேந்திர சிங் தோனி, ஆட்டத்தை முடிப்பதில் உலகின் சிறந்த வீரராக இருப்பதாக கூறியுள்ளார். இதேபோன்ற திறமை இங்கிலாந்தின் ஜாஸ்பட்லரிடமும் இருப்பதாக கூறியுள்ள அவர், பட்லருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind