ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்திற்கான தலைப்பு ’ஜாக்பாட்’..!!

share on:
Classic

ஜோதிகா நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான தலைப்பு ஜாக்பாட் என படக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா, திருமணத்திற்கு பின் '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். அதன்பின் 'நாச்சியார்', 'மகளிர் மட்டும்', செக்க சிவந்த வானம்', 'காற்றின் மொழி  ' போன்ற படங்களில் நடித்த ஜோதிகா சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் ஜோதிகா நடித்து வருகிறார். 

எஸ்.கல்யாண் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் முதல்முறையாக ரேவதி நடிக்க. மேலும் இந்த படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இப்போது இந்த படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜாக்பாட் என டைட்டில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan