ஜூலை 10 : சரிவை சந்தித்த பங்குச்சந்தை...!

share on:
Classic

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 174 புள்ளிகள் சரிந்து 38,557 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 57 புள்ளிகள் சரிந்து 11,499 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

மும்பை பங்குச்சந்தையில் மைண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், எடெல்வைஸ் நிதி சேவைகள் லிமிடெட், ரெக் லிமிடெட், சோளமண்டலம் ஃபைனான்ஷியல் லிமிடெட், என்.எம்.டி.சி லிமிடெட் (NMDC) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், இன்டர் குளோப் ஏவியேஷன் லிமிடெட், மெக்மா ஃபின்கார்ப் லிமிடெட், டிஷ் டிவி இந்தியா லிமிடெட், அதானி பவர் லிமிடெட், ரிலியன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.                             

தேசிய பங்குச்சந்தையில் யெஸ் பேங்க் லிமிடெட், கோல் இந்தியா லிமிடெட், சன்ஃபார்மா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஐசிஐசிஐ பேங்க் லிமிடெட், கோட்டக் மஹிந்திரா வங்கி லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட், டாடா ஸ்டீல்ஸ் ,   பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.   

News Counter: 
100
Loading...

udhaya