சிறுமி ராஜலட்சுமி படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணிகள் தொடக்கம்

share on:
Classic

சேலம் சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில் குற்றவாளி தினேஷ்குமார் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியை சேர்ந்த சிறுமி ராஜலட்சுமியை கடந்த மாதம் 22 ஆம் தேதி தினேஷ்குமார் என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தினேஷ்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணிகள் ஆத்தூர் காவல்நிலையத்தில் தொடங்கியுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth