தேர்தலில் வாக்களித்தார் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன்..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று 96 வயதான திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அண்ணாநகரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்கினை பதிவு செய்தார். அவர் மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan