close
முகப்புரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

January 24, 2018 180Views
ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காலா திரைப்படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரஜினி காந்த், இயக்குனர் பா.ரஞ்சித்  பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' திரைப்படத்தை எடுப்பதற்கு தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், நடிகர்   ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித், ஒண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் பிப்ரவரி 12 ஆம் தேதி பதில் அளிக்க உத்தரவளித்தார்.