"கமலுக்கு அருகதை இல்லை"

share on:
Classic

அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது கமல்ஹாசனை கடுமையாக  விமர்சனம் செய்தார்.

"தான் நடித்த திரைப்படம் தாமதமாக வெளியாவதை கூட தாங்கி கொள்ள முடியாமல், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியவர் கமல்ஹாசன். எனவே இதன் மூலம் இந்த தேர்தல் முடிவுகலில் தெரியும் யார் நாட்டை விட்டு ஓடப்போகிறார்கள். மற்றும் , யார் கட்சி இல்லாமல் போகப் போகிறது என்று தேர்தல் முடிவுகளின் மூலம் மக்கள் தகுந்த படம் கற்பிப்பார்கள், மேலும், திராவிட கட்சிகள் பற்றி பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை" என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth