கடாரம் கொண்டான் படத்தின் இரண்டாவது சிங்கள் டிராக் வெளியீடு!

share on:
Classic

கடாரம் கொண்டான் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் தற்போது ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான்' படத்தில் நடிச்சிருக்காரு. இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறாரு. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கடாரம் கொண்டான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் டிராக்கை படக்குழு வெளியிட்டுருக்காங்க. மேலும் இந்த கடாரம் கொண்டான் படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கு.

News Counter: 
100
Loading...

Padhmanaban