மாஸ் கெட்டப்பில் கமல்

share on:
Classic

கமல்ஹாசனின் கெட்டப் வெளியானது

ரசிகர்களின் ஆதரவு பெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நாளை தொடங்கவுள்ளது. முதல் சீசனில் தொடங்கி இரண்டாம் சீசன் முடிந்து தற்போது மூன்றாம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். ஒவ்வொரு சீசனுக்கும் கமலின் கெட்டப் வித்தியாசமாகவும் ரசிக்கும் படியாக அமையும், அப்படி இந்த முறை சீசன்3யில் கமல்ஹாசனின் கெட்டப் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நேற்றே படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கமல்ஹாசனின் கெட்டப் வெளியாகியுள்ளது. 

News Counter: 
100
Loading...

Padhmanaban