"பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதுவும் சொல்ல முடியாது"

share on:
Classic

பிரதமர் மோடி தமிழகம் வருவதை வைகோ எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், இது குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தங்களது வருத்தத்தை தெரிவிக்கவே, பிரதமர் மோடியின் வருகைக்கு வைகோ கருப்புக்கொடி காட்வதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில்  திருமணவிழாவில் கலந்துக்கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth