"கமல்ஹாசன் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுகிறார்"

share on:
Classic

வடசென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தலையில் தொப்பி அணிந்தபடி இஸ்லாமியர்கள் போல் உடையணிந்து ஆதரவு திரட்டினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “கமல் ஹாசனின் தேர்தல் வாக்குறுதி விளம்பரம், குழந்தைகளை வன்முறையில் தூண்டுவது போல் உள்ளது” என்று விமர்சித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan