படைப்பாளியை இழந்து விட்டோம்- கமல்

share on:
Classic

கிரிஷ் கர்னாட் படைப்புகள் அனைத்தும் எனக்கு ஊக்கமளிக்கும் - கமல்

பிரபல நடிகர் கிரிஷ் ரகுநாத் கர்னாட் அவர்களின் மறைவுக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள இரங்கள் அறிக்கையில், திரு ஜிரிஷ் கர்னாட், அவரது படைப்புகள் அனைத்தும் எனக்கு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். பல எழுத்தாளர்கள் இவரின் ரசிகள்களாக இருந்த நிலையில் , இவரை நாம் இழந்துவிட்டோம். இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதவை என தனது இரங்களை பதிவிட்டுள்ளார்.
 

News Counter: 
100
Loading...

sajeev