மக்களை ஏமாற்றும் கூட்டணி அதிமுக - பா.ஜ.க கூட்டணி : கனிமொழி

share on:
Classic

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக கனிமொழி கூறினார்.

கோவில்பட்டி, கயதாறு உள்ளிட்ட பகுதிகளில் திமுக தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,  அதிமுக - பா.ஜ.க கூட்டணி நீட் தேர்வை ரத்து செய்யாது என்று உறுதிபட தெரிவித்தார். மேலும், மக்களை ஏமாற்றும் கூட்டணி அதிமுக - பா.ஜ.க கூட்டணி என விமர்சித்த அவர், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind