வைரலாகும் சிங்கள் டிராக்.....சூர்யா-வா இது...!

share on:
Classic

காப்பான் படம் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது

அயன், மாற்றான் போன்ற படங்களை தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையா இணைந்திருக்கும் படம் தான் 'காப்பான்'. காப்பான் படத்தில் சூர்யாவுடன் ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, மோகன்லால், சமுத்திரக்கனி, பூர்ணாஉள்பட பலர் நடிச்சிருக்காங்க. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த காப்பான்  படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா மற்றும் சமுத்திரக்கனி அவருடைய பாதுகாவலர்களாகவும் நடிச்சிருக்காங்க. காப்பான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமா நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கள் டிராக் இப்ப வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிட்டு வருது. 

News Counter: 
100
Loading...

Padhmanaban