கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு..!!

share on:
Classic

சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு கிராம மக்கள் பரிசளித்து பாராட்டு விழா நடத்தினர்.

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தில், சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. செட்டிபுலம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிகா, விக்ரம் ஆகியோர் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வெண்கலம் மற்றும் தங்கப்பதக்கத்தை வென்றனர். இவர்களுக்கு கிராம மக்கள் பரிசளித்து பாராட்டினர்.

News Counter: 
100
Loading...

vinoth