கர்நாடகம் ராசி மணலில் அணை கட்ட முன்வர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

share on:
Classic

வேற்றுமை, பாகுபாடு இன்றி ராசிமணலில் அணைகட்ட முன்வரவேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பூம்புகாரில் கல் எடுத்து ராசி மணலில் அணைகட்ட விழிப்புணர்வு வாகன பயணத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், கர்நாடகம் ராசி மணலில் அணை கட்டவும், மேகதாது அணை கட்டுவதையும் கைவிடவும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். தமிழர், கன்னடர் என்கிற வேற்றுமை மறைந்து அரசியல் கட்சியினர் பாகுபாடு இன்றி ராசிமணலில் அணைகட்ட முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan