கார்த்தி சிதம்பரம் தீவிர வாக்கு சேகரிப்பு..!

share on:
Classic

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை தொகுதிக்குட்பட்ட பாலையூர், அரிமளம் உள்ளிட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லும்போது பூத் சிலிப்புடன் வாக்காளர் அடையாள அட்டையும் கொண்டு செல்லுங்கள் என்று வாக்களிப்பது குறித்து விளக்கம் அளித்தார். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

News Counter: 
100
Loading...

Ragavan