திருப்பதி அலமேலு மங்காபுரத்தில் கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம்

Classic

திருப்பதி அருகே அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாதம்  பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளையொட்டி பத்மாவதி தாயார் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் கோயில் ஜீயர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடிய படி வீதி உலாவில் பங்கேற்ற நிலையில் ஆந்திரா, தெலுங்கானா ,தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனை, தப்பாட்டம், கேரள சண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு களித்தனர்.

News Counter: 
100
Loading...

aravind