சசிகுமாரின் கெண்ணடி கிளப்

share on:
Classic

கெண்ணடி கிளப் படத்திற்கு யூ சான்றிதழ்!

சுசீந்திரன், சசிகுமார் முதல்முறையாக இணைந்துள்ள படம்  'கெண்ணடி கிளப்'. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனி மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.  ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற பல இடங்களிலிருந்து வந்த நிஜ கபடி வீராங்கனைகள் இந்த படத்தில் நடிச்சிருக்காங்க. டி. இமான் இசையில் உருவாகும் இந்த கெண்ணடி கிளப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Padhmanaban