கோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்..!

share on:
Classic

உலகக்கோப்பை தொடருக்கு பின் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே நடைபெற உள்ள ஆட்டங்களில் கோலி, பும்ராவிற்கு ஓய்வு அளித்துள்ளது பிசிசிஐ

நடந்து வரும் உலகக்கோப்பையில் லீக் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காத அணியாக திக்ழ்ந்து வருகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை முடிந்த பிறகு மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் 3 T20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஒய்வு அளித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த போட்டிகளில் ரோஹித் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Saravanan