முதன்முறையாக ரஷ்யா வந்த வடகொரிய அதிபர் கிம்..!

share on:
Classic

வட கொரியா அதிபர் கிம் ஜான் உன், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க இன்று ரயில் மூலம் ரஷ்யா வந்தடைந்தார்.

முதல்முறையாக ரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நாளை விலாடிவோஸ்ட்டோக் நகரில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக, வடகொரிய அதிபர் கிம் சிறப்பு ரெயில் மூலம் ரஷ்யா வந்தடைந்தார். கொரியா தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் ரஷ்யா-வடகொரியா இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

News Counter: 
100
Loading...

Ragavan