குஜராத்தில் பிரபலமாகும் மோடி, ராகுல் படம் பொறிக்கப்பட்ட பட்டங்கள்

Classic

குஜராத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் படம் பொறிக்கப்பட்ட பட்டங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மக்கள் மத்தியில் அரசியல் குறித்து விவாதங்கள் அதிகரித்துள்ளன. இதனை பயன்படுத்தி அரசியல் தலைவர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட பட்டங்கள் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravind