தோற்றாலும் கலக்கிய கோலி... ரசிகர்களை ரசிக்க வைத்த 2 அபாரமான கேட்ச்

share on:
Classic

சொந்த மைதானத்தில் கோலி பிடித்த 2 கேட்ச்சுகளை பிசிசிஐ வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது,

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இருந்தாலும் இந்த போட்டியில் கோலி பிடித்த 2 சூப்பர் கேட்ச்சுகளால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. 

சொந்த மைதானத்தில் அதுவும் சொந்த மாநில ரசிகர்கள் முன்னிலையில் ’பேக் டு பேக்’ கேட்ச் பிடித்து கோலி அசத்தினார். கோலியின் 2 கேட்ச்சுகளை மட்டும் வீடியோவாக எடிட் செய்த பிசிசிஐ அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளது. 

வீடியோ லிங்க் : http://www.bcci.tv/videos/id/7666/live-wire-virat-lights-up-the-field

Courtesy : BCCI

News Counter: 
100
Loading...

mayakumar