ஐபிஎல் போட்டியில் அதிக சதம் அடித்த பட்டியலில் கோலிக்கு 2-ஆம் இடம்..!!

share on:
Classic

கொலக்கதா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்கள் அடித்து தனது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளார்.  இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக சதம் அடித்த பட்டியலில் கோலி 2ஆம் இடம் பிடித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த கிரிஸ் கேல் இதுவரை 6 முறை சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல டேவிட் வார்னரும், ஷேன் வாட்சனும் தலா 4 சதம் அடித்து 3 ஆம் இடத்தில் உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan