எச்சரிக்கை...இது கொலையுதிர் காலம்...!

share on:
Classic

தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நாளில் வெளியாகும் கொலையுதிர் காலம்

தமிழ் மற்றும் ஹிந்தியில் பிரபலமான இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் ஜீன் 14ம் தேதி வெளியாக உள்ள கொலையுதிர் காலம் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சக்ரி டோலட்டி-யின் கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான காமோஷி படமும் இதே தேதியில் வெளியாக உள்ளது. horror படமா உருவாகிருக்கும் இந்த காமோஷி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரிலீஸ் தேதியை உறுதிபடுத்தும் விதமா  ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

Padhmanaban