ராஜீவ் காந்தி நினைவு தினம் : கே.எஸ் அழகிரி அஞ்சலி

share on:
Classic

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி சென்னையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை சத்யமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, இந்தியாவின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது வருத்தமளிப்பதாகவும், எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind