கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

Classic

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் 22 நாட்களுக்கு பின் இன்று சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருவதால், அது மூலிகை தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதனால் இந்த அருவியில் குளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், கடந்த மாதம் காஜா புயல் வந்தது முதல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நீர்வரத்து சீரானதால், 22 நாட்களுக்குப் பின் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி 

News Counter: 
100
Loading...

youtube