நவீன மகாபாரதம்....!

share on:
Classic

3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள குருச்சேத்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது

புராணக்கதையான மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து பிரபல கன்னட இயக்குநர் நாகன்னா இயக்கிய குருச்சேத்ரா திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் கர்ணனாகவும், நடிகை சினேகா திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் நடித்துள்ளார். வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூட் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். 3d தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ramya