ஆஸ்திரேலிய வீரருக்கு பந்து வீச்சு பயிற்சி அளித்த மலிங்கா..!

share on:
Classic

ஆஸ்திரேலிய அணி வீரர் மார்க் ஸ்டொயினிசுக்கு, இலங்கை வீரர் மலிங்கா பந்து வீச்சு பயிற்சி அளித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டொயினுசுக்கு, இலங்கை வீரர் மலிங்கா பந்து வீச்சு பயிற்சி மற்றும் அதன் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind