பிரவுன், வெள்ளை நிறம் கலந்த உலகின் இறுதி பாண்டா கரடி..!

share on:
Classic

சீனாவில் உள்ள பாண்டா கரடிகள் பராமரிப்பிடத்தில் அதிசயமான பிரவுன் நிற பாண்டா கரடி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

ஹாங்காங் நகரில் உள்ள சான்ஸ்கி (Shaanxi) பகுதியில் பாண்டா கரடிகள் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு 7 வயதான அதிசய பிரவுன் நிற பாண்டா கரடி பராமரிக்கப்படுகிறது. இதனை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரவுன் நிற பாண்டா கரடி மட்டுமே அதன் இனத்தில் கடைசியானது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan