ஓய்வு குறித்து தோனிக்கு கோரிக்கை விடுத்த லதா மங்கேஷ்கர்..!

share on:
Classic

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, ஓய்வுபெறக்கூடாது என்று மூத்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் வலியுறுத்தியுள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் தோனி ஓய்வு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாட்டுக்கு நீங்கள் தேவை என்றும் ஓய்வு பற்றி யோசிக்க வேண்டாம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பதிவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்று லைக் செய்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind