ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு பாதுகாப்பு கேட்ட லதா ரஜினிகாந்த்

share on:
Classic

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் முதல் திருமணம் பிரிவில் முடிந்த காரணத்தால் மறுமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சவுந்தர்யாவுக்கும், நடிகரும், தொழிலதிபருமான விசாகனுக்கும் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் நடைபெற்ற உள்ளது. அதில் திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் என்பதால், உரிய பாதுகாப்பு வழங்கும் படி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind