பொள்ளாச்சி கொடூரம் : கண்களில் கருப்பு துணி கட்டி சட்டக்கல்லூரி மாணவிகள் போராட்டம்

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கண்டித்து புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சியில் 200 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கண்டித்தும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் குற்றவாளிகள் அனைவருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்கக்கோரி, புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev