மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி 

share on:
Classic

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்

புதுச்சேரியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளில், ஆயிரத்துக்கும் அதிகமான மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தை விட புதுச்சேரியல் மது விலை குறைவு என்பதால், விற்பனையும் அதிக அளவு நடைபெறுகிறது. இந்நிலையில், மதுபானங்களுக்கான கலால் வரியை புதுச்சேரி அரசு திடீரென உயர்த்தியுள்ளது. 

இதனால், மதுபான வகைகளின் விலை, தற்போது, 17 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, மதுவை நாடி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் குடிமகன்களும் கவலையடைந்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind