இன்னும் சற்று நேரத்தில் வாக்குபதிவு..!!

share on:
Classic

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் மாதிரி வாக்குபதிவு நடந்து வருகிறது.

வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் அனைத்து கட்சி பூத் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவு நடந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகளில் 5.84 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan