சேம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டி : லிவர்பூல் நட்சத்திர வீரர் சலாவுக்கு ஓய்வு..!

share on:
Classic

பார்சிலோனாவுக்கு எதிரான சேம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டியில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சலாஹ் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாளை நடைபெறும் U.E.F.A சேம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா - லிவர்பூல் அணிகள் மோதுகின்றன. லிவர்பூலின் முன்னணி வீரர் முகமது சலாஹ் காயத்தால் அவதிப்படுவதால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என லிவர்பூல் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

Ragavan